Just a crazy thought ran over my mind and I made my mom write me a lullaby which she used to sing to me when I was a baby....I have posted the original tamil lyrics along with the English translation for the sake of those who don't know Tamil!
Disclaimer: For those who know Tamil really well....forgive me for the grammatical errors in the lyrics as I learnt writing Tamil on my own and not through formal education ;)
Theme: The theme of the song is a Mother singing to her baby, to make her sleep. The mother, who obviously is poor is singing to the baby of how gifted she is...
தமிழில்:
ரே ரே ரே,
என் ராரிரேரோ ராராரோ,
என் கண்ணே நீ அறிறேரோஆராரோ
ஆடுமாம் தொட்டில்
என் கண்ணே அசையுமாம் அன்னபட்சி
அன்னபட்சி பொன்னாலே
என் கண்ணே உனக்கு ஆபரணம் முத்தாலே
முத்தோ பவழமோ
என் கண்ணே உனக்கு முகத்திலிடும் ராணி முத்தோ
யார் அடித்து நீ அழுதே
என் கண்ணே அடித்தாரை சொல்லி அழு
அத்தை அடித்தார்களோ
என் கண்ணே உன்னை அல்லி கொடியாலே
மாமன் அடித்தார்களோ
என் கண்ணே உன்னை மல்லிகைபூ செண்டாலே
யாரும் அடிக்கவில்லை
என் கண்ணே உன்னை
ஐவிரலால் தீண்டவில்லை
நீ தானா அழுதீயோ
என் கண்ணே தாயார் மடிமேலே
பாலுகழுதீயோ
என் கண்ணே நீ
பசிதழுதீயோ நித்திரைக்கே
பட்டாலே தொட்டில்களும்
என் கண்ணே பவழத்தால் கொடிகயிரும்
இத்தனையும் சீர்வாங்கும்
என் கண்ணே நீ ஏழை பிராமணத்தி
ஐந்து கிளி எழுதி என் கண்ணே
அம்மானு பேர் எழுதி
கொஞ்சும் கிளி ரெண்டெழுதி
என் கண்ணே கொண்டு வந்தார் உன் மாமன்
வானத்து மீனோ என் கண்ணே
மேகத்து மின்னோளியோ
என் தாகத்தை தீர்க்க வந்த
என் கண்ணே நீ தங்க இளநீரோ
சிற்றாறும் வற்றும் என் கண்ணே
சிறுகடலும் பாசிவற்றும்
வற்றாத பொய்கையென
என் கண்ணே வரம் பெற்று வந்தவளோ
ராரிகே ராரி மெத்தை
என் கண்ணே ராயரோட பஞ்சுமெத்தை
பஞ்சுமெத்தை மேலே நீ
பசுங்கிளியாய் நித்திரை செய்
என் அரச கண்மணியே
என் கண்ணே
இத்தனை நாள் நீ எங்கிருந்தே
கோவமில்லா தேவதாயார்
என் கண்ணே நீ கோபுரத்து மேலிருந்தே
ஆறு ரெண்டும் காவேரி
என் கண்ணே அதன் நடுவே வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி தாயாரோடு
என் கண்ணே நீ விளையாடி வந்தவளோ
மாதா மகளோ நீ என் கண்ணே நீ
மரியாயின் பாலகனோ
சாமி மகளோ நீ என் கண்ணே
சம்மனசார் காவலியோ
கோவில் மணி ஒலிக்கும்
குருமார்கள் பூசைவைக்கும்
பூசைகுதவி செய்ய என் கண்ணே நீ
புறப்பட்டு போவாய்
நடுகடலில் கொடிசிலுவை
என் கண்ணே நீ
நந்தனதார் போகும் பாதை
திருகடலின் தேவதாயார்
என் கண்ணே உன்னை திருபிச்சை தந்தார்கள்
தந்த பிச்சை ஈடேற என் கண்ணே
தயவு செய்ய வேண்டுமென்று
கொடுத்த பிச்சை ஈடேற என் கண்ணே
கும்பிடம்மா மாதாவை.....
Translated in English:
O my dear one...
The cradle swings,
And the swan moves,
The swan is made of gold,
My Dear One, the jewels for you are of pearl...
Pearl or ruby,
My Dear one, a big pearl to adorn your face!
Why do you cry, did anyone hurt you?
Tell me their name, My Dear one,
Was it your aunt, who hurt you with a creeper of lily,
Was it your uncle, who hurt you with bouquet of jasmine...
Nobody did hurt you,
My Dear one, not even touched you..
You cry on your mother's lap, My Dear one,
Of hunger or sleep...
Go to sleep, My Dear one,
Like a painting in the cradle,
Cradle is of silk, My Dear one,
The swing is of ruby,
You who receives all these gifts, My Dear one,
Is a poor girl!
Are you the star in the sky, My Dear one,
Or the lightning in the clouds,
Are you the Golden Waters,
Which has come to quench my thirst..
Streams may go dry, my Dear one,
So may the seas and its green,
But, you have come to me, My Dear one,
As the gifted eternal spring!
Here's the bed of the King, my Dear one!
The spongy bed of the King,
On this royal bed,My Dear one,
You sleep like a parrot...
O My Royal one..
My Dear one,
Where were you all these days,
Like the Mother(Mary) who never gets angry,
You were on dome of the church!
There's the river Kaveri,
And there's Vailankaani in the middle,
Are you the one, My Dear one,
Who came playing with the Mother of Vailankaani!
Are you Mary's girl child,
Or her son himself?
Are you the child of God, my Dear one,
Or the Guardian of the Angels?
The church bell rings, My Dear one,
The priests are going to celebrate mass,
To help them with the mass,
You start now, My Dear one!
You are the Holy Cross, in the middle of the sea,
The path of the Saints (i guess)
The Mother of Sea, my Dear one,
Has given you to me...
To prove worthy of the gift, my Dear one!
Pray to Mary for her mercy..
To prove worthy of the gift, my Dear one!
Pray to Mary for her grace!
It would have been even more nice if you could sing it and upload it!!!
ReplyDeleteha ha ha....en blog ku irukka ore follower-ayum thoratha dhane indha plan???
ReplyDeleteThis is first lulluby I saw in different language.
ReplyDeleteOfcourse, I know..
every language and every religion have their own..
See, I also became poet.. (last 2 lines) :D :)
Thanks for mentioning that the last two lines are poetic, i wouldn't have guessed it :P
ReplyDeleteJency, super. Padichi mudikirathu kulla naan thoongitena paren evlo nalla irukunu!! Munna ellam thookam varlana ethavathu mokka book padicha thoongiduven inimel unnoda blog thaan!!!
ReplyDeletehey kozhuppa? en blog padicha unakku thookam varudha? wats urs?
ReplyDelete